அவசர சட்ட விவகாரம்:  உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டம்

அவசர சட்ட விவகாரம்: உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டம்

அவசர சட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை உள்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.
21 May 2023 11:29 AM GMT
அதிகார பறிப்பு விவகாரம்; கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவித்த முதல்-மந்திரி நிதிஷ் குமார்

அதிகார பறிப்பு விவகாரம்; கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு தெரிவித்த முதல்-மந்திரி நிதிஷ் குமார்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கெஜ்ரிவாலை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
21 May 2023 10:54 AM GMT
பிரதமரை படிக்காதவர் என்பதா? கெஜ்ரிவால் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்

பிரதமரை படிக்காதவர் என்பதா? கெஜ்ரிவால் கருத்துக்கு குஷ்பு ஆவேசம்

நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல என்று கெஜ்ரிவாலை குஷ்பு விமர்சித்துள்ளார்.
20 May 2023 10:51 AM GMT
கட்சி பாரபட்சமின்றி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்: போராட்ட களத்தில் கெஜ்ரிவால் பேச்சு

கட்சி பாரபட்சமின்றி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்: போராட்ட களத்தில் கெஜ்ரிவால் பேச்சு

நாட்டின் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவரும் கட்சி பாரபட்சமின்றி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என போராட்ட களத்தில் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.
29 April 2023 1:40 PM GMT
டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்; இன்று மாலை கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்; இன்று மாலை கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இன்று மாலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
29 April 2023 6:23 AM GMT
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே பறந்த ஆளில்லா விமானம்; போலீசார் விசாரணை

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் அருகே ஆளில்லா விமானம் பறந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25 April 2023 1:54 PM GMT
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜக போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜக போராட்டம்

சிபிஐ விசாரணைக்கு உள்ளான அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியது.
17 April 2023 7:59 AM GMT
சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு

சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு

சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விசயங்களை ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
16 April 2023 1:24 PM GMT
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை

சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆஜரனார்.
16 April 2023 6:38 AM GMT
சி.பி.ஐ. சம்மன்; கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்; ஆம் ஆத்மி தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்

சி.பி.ஐ. சம்மன்; கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்; ஆம் ஆத்மி தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
16 April 2023 6:35 AM GMT
தீ பரவட்டும்.. கெஜ்ரிவாலின் பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

'தீ பரவட்டும்..' கெஜ்ரிவாலின் பதில் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

சட்டமன்றத்தின் இறையாண்மையே ஜனநாயகத்தில் முதன்மையானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2023 6:12 AM GMT
அவர்கள் சக்தி படைத்தவர்கள்; யாரையும் சிறைக்கு அனுப்புவார்கள்: சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால்

அவர்கள் சக்தி படைத்தவர்கள்; யாரையும் சிறைக்கு அனுப்புவார்கள்: சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால்

அவர்கள் சக்தி படைத்தவர்கள் என்றும் யாரை வேண்டுமென்றாலும் சிறைக்கு அனுப்புவார்கள் என்றும் சி.பி.ஐ. சம்மன் பற்றி கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார்.
16 April 2023 4:58 AM GMT