பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 11:31 AM ISTஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 Jun 2024 5:09 PM IST3 நாட்களில் 3வது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றம்
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈட்டுப்பட்டுள்ளனர்.
12 Jun 2024 12:16 PM ISTகாஷ்மீர் என்கவுண்ட்டர் : பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
7 May 2024 11:21 AM ISTமணிப்பூர்: சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப்படை வீரர்
காயமடைந்த வீரர்கள் எவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 1:59 PM ISTஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
17 Jan 2023 11:37 AM IST