கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 5:27 PM GMTநவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
14 Oct 2023 10:45 PM GMTமாயம்பெருமாள் கோவில் மதலை எடுப்பு விழா
திருச்சிற்றம்பலம் அருகே ஏனாதிக்கரம்பை கிராமத்தில் அமைந்துள்ள மாயம் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் நேற்று மதலை எடுப்பு விழா நடத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
14 Oct 2023 8:40 PM GMTசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
14 Oct 2023 7:28 PM GMTதகவல் அறியும் உரிமை சட்ட தின விழா
மஞ்சூர் அரசு பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட தின விழா நடைபெற்றது.
13 Oct 2023 8:45 PM GMTநவராத்திரி விழா நாளை தொடக்கம்
நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
13 Oct 2023 7:18 PM GMTதேசிய அஞ்சலக வார விழா
அஞ்சல் துறை சார்பில் காரைக்குடி கோட்டத்தில் தேசிய அஞ்சலக வார விழா நடைபெறுகிறது
7 Oct 2023 6:45 PM GMTவளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா
கீரமங்கலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாit அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
7 Oct 2023 6:15 PM GMTகாரியாபட்டி அருகே கலையரங்க கட்டிடங்கள்
காரியாபட்டி அருகே கலையரங்க கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
1 Oct 2023 10:26 PM GMT