5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலார்ட்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
17 Feb 2024 8:53 PM ISTவலுவடையும் மிக்ஜம் புயல்- தயார்நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
சூறாவளியால் ஏற்படும் கனமழையின் போது போதுமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 Dec 2023 8:36 PM ISTடெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
8 Oct 2023 8:25 AM ISTடெங்கு காய்ச்சல் பாதிப்பு: மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பருவ மழை நிலவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
9 Aug 2022 6:32 AM ISTகுரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க உத்தரவு
குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
31 May 2022 5:40 PM IST