தேனி: காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஆந்திராவிலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
22 Dec 2024 6:39 AM ISTவைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
14 Dec 2024 10:24 AM ISTபள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2024 11:59 PM ISTஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2024 11:24 AM ISTஇளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபர்... அடுத்து நடந்த விபரீதம்
இளம்பெண் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Nov 2024 11:26 AM IST1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன்
1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
6 Nov 2024 9:45 PM ISTதேனி சோத்துப்பாறை அணை பகுதியில் மண்சரிவு - தண்ணீர் நிறம் மாறியதால் மக்கள் அதிர்ச்சி
தேனி சோத்துப்பாறை அணை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் தண்ணீர் நிறம் செந்நிறமாக மாறியுள்ளது.
3 Nov 2024 7:33 PM ISTதேனி அருகே சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
31 Oct 2024 9:40 PM ISTதேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை - ஆவின் நிறுவனம் விளக்கம்
தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2024 10:48 PM ISTகும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.
8 Oct 2024 2:46 AM ISTமதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த வங்கி ஊழியர்... கத்தியால் குத்திக் கொன்ற தந்தை - தேனியில் பரபரப்பு
மதுபோதையில் தகராறு செய்த மகனை, தந்தையே குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Sept 2024 8:55 AM ISTதேனியில் விநாயகர் சிலை ஊர்வலம்: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி
தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
9 Sept 2024 1:09 AM IST