15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 9:52 AM ISTமயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2024 6:21 AM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்பதை காண்போம்.
26 Nov 2024 7:00 PM ISTமயிலாடுதுறை: கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
26 Nov 2024 6:53 PM ISTதுலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 8:35 AM ISTஅரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு - டாக்டர் சஸ்பெண்ட்
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
11 Nov 2024 9:47 PM ISTமயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 8:20 PM ISTவாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 Oct 2024 11:58 AM ISTஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க செயின் பறிப்பு... பட்டதாரி இளைஞர் கைது
மயிலாடுதுறை அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Sept 2024 1:37 PM IST16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
16 July 2024 2:14 AM ISTசேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 July 2024 3:23 PM ISTபராமரிப்பு பணி: சேலம் - மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம் - மயிலாடுதுறை ரெயில் நாளை கரூர் வரை மட்டுமே இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23 Jun 2024 6:41 AM IST