பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 6:49 PM ISTரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Dec 2024 6:59 PM ISTகளக்காட்டில் பொங்கல் விழா; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
களக்காட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
15 Jan 2023 12:43 AM ISTபொங்கல் பண்டிகையையொட்டி குற்றச் சம்பவங்களை தடுக்க டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் குற்றச் சம்பவங்களை தடுக்க டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
15 Jan 2023 12:30 AM ISTசமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நெல்லையில் தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
15 Jan 2023 12:21 AM ISTமனநலம் பாதிக்கப்பட்டோர் மையத்தில் பொங்கல் விழா; கலெக்டர் விஷ்ணு பங்கேற்பு
நெல்லை மனநலம் பாதிக்கப்பட்டோர் மையத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் விஷ்ணு பங்கேற்றார்.
13 Jan 2023 1:41 AM ISTவிளாத்திகுளம் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
13 Jan 2023 12:15 AM IST