சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சேவையாற்ற வேண்டும்
சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சிறப்பான சேவையாற்ற வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.
7 March 2023 7:42 PM GMTடெல்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை சரமாரியாக தாக்கிய பெண் நோயாளி..!
டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை பெண் நோயாளி ஒருவர் சரமாரியாக தாக்கினார்.
6 March 2023 11:57 PM GMTடாக்டரை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
டாக்டரை தாக்கியவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5 Feb 2023 6:25 AM GMTடாக்டர், மரணம் என கைவிரிக்க... 7 மணி நேரத்திற்கு பின் மூதாட்டி உயிருடன் எழுந்த அதிசயம்
உத்தரகாண்டில் டாக்டர்கள் மரணம் என கைவிரித்த நிலையில் 7 மணிநேரத்திற்கு பின் 109 வயது மூதாட்டி உயிருடன் எழுந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
2 Feb 2023 1:35 PM GMTகாதலியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.40 லட்சம் சொகுசு காரை தீ வைத்து எரித்த டாக்டர்
காதலியுடன் ஏற்பட்ட தகராறில் டாக்டர் தனது ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jan 2023 8:41 AM GMTகடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு: 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் பேட்டி
மத்திய பிரதேசத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கி தற்போது 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் எம்.சி. தவார் பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
26 Jan 2023 11:34 AM GMT"டாக்டர், எனக்கு புற்றுநோய்... நான் 6 மாசம்தான் இருப்பேன்... அப்பா, அம்மாகிட்ட சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்!" - 6 வயது சிறுவனின் நெஞ்சை நொறுக்கும் உண்மைக்கதை
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான பயணம் தான் வாழ்க்கை... இந்த வாழ்க்கை பயணத்தில்தான் எத்தனை போராட்டங்கள்... சோதனைகள்...சோகங்கள்...
8 Jan 2023 3:16 AM GMTமனசு சரியில்லை... கடிதம் எழுதிவைத்து டாக்டர் தற்கொலை...!
ஈரோட்டில் மயக்க மருந்து ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
31 Dec 2022 3:53 AM GMTகோடியில் ஒருவர்... வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு பேரதிர்ச்சி
ஜார்க்கண்டில் பல நாட்களாக இருந்து வந்த வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற வாலிபருக்கு டாக்டர்கள் கூறியது பேரதிர்ச்சி தந்துள்ளது.
25 Dec 2022 5:27 AM GMTகுன்றத்தூர் அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டருக்கு வெட்டு - மாமூல் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்
குன்றத்தூர் அருகே மாமூல் கொடுக்க மறுத்த டாக்டரை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Dec 2022 11:19 AM GMTசரியாக தூங்க முடியவில்லை...சேவல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த டாக்டர்...!
வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்ற போது அண்டை வீட்டில் பெண் வளர்க்கும் சேவல் கூவி கூவி தனது தூக்கத்தை கலைத்து விடுவதாக டாக்டர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Dec 2022 12:13 PM GMT18 ஆண்டுகளாக குழந்தை இல்லை, குடும்பத்தினர் சித்ரவதை; புது திட்டம் போட்ட பெண்
18 ஆண்டுகளாக குழந்தை இல்லாததற்காக குடும்பத்தினரின் சித்ரவதையை அனுபவித்த பெண் போட்ட புது திட்டம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
10 Nov 2022 7:05 AM GMT