
விஜய் தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - வி.சி.க. எம்.பி. விமர்சனம்
கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று விஜய் கூறினார்.
7 Dec 2024 8:17 AM IST
'தி கோட்' படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? - எம்.பி ரவிகுமார் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்
வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
5 Sept 2024 4:44 PM IST
விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறியுள்ளார்.
5 Sept 2024 11:46 AM IST
2024 தேர்தலில் இந்தியாவிற்கே விடியலைத்தர வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று கலைஞரின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 March 2024 8:07 PM IST
இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா
ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
11 Oct 2022 9:33 PM IST
கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பிரிவு உபசார விழா
கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.
31 May 2022 2:33 AM IST