தமிழகத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

வரும் 18ம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
11 Feb 2023 6:24 PM
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்த பணி; உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்த பணி; உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
13 Sept 2022 5:29 PM
பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி - தலைமை செயலாளர் ஆய்வு

பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி - தலைமை செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
21 Aug 2022 6:29 PM
தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை - தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு...!

தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை - தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு...!

தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
3 Aug 2022 9:18 AM
ஆன்லைன் ரம்மிக்கு தடை? - தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை? - தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றுவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
30 July 2022 9:41 AM
தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
12 Jun 2022 10:20 PM
பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது என்று ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
9 Jun 2022 4:56 AM
கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்றார்

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா பதவி ஏற்றார்

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா நேற்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.
31 May 2022 9:33 PM
கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பிரிவு உபசார விழா

கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு பிரிவு உபசார விழா

கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாருக்கு நேற்று பிரிவு உபசார விழா நடந்தது.
30 May 2022 9:03 PM