யு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

யு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
9 Jan 2025 6:35 AM
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று  தனித்தீர்மானம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
14 Feb 2024 1:02 AM
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை தீர்மானம்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை தீர்மானம்

`ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
13 Feb 2024 2:58 PM
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன் வடிவுகளுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - வைகோ

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய சட்ட முன் வடிவுகளுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - வைகோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது என்று வைகோ கூறியுள்ளார்.
18 Nov 2023 8:41 AM
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
18 Nov 2023 8:06 AM
முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம்:  சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம்: சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றம்

10 மசோதாக்கள் தொடர்பாக முதல் அமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
18 Nov 2023 7:28 AM
காவிரி நீர் விவகாரம் - சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி நீர் விவகாரம் - சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
9 Oct 2023 10:45 AM
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
12 Jan 2023 2:12 AM