
2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து நடப்பு சாம்பியன் தான் இருந்தாலும் தற்போது அவர்களது செயல்பாடு சிறப்பாக இல்லை.
2 Jan 2024 9:56 PM
இந்தியா அல்ல...2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - யுவராஜ் சிங் கணிப்பு
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
27 Dec 2023 9:42 AM
2024 டி20 உலகக்கோப்பை; இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்டு நியமனம்..!
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
24 Dec 2023 3:21 PM
டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 6வது பவுலர் பிரச்சனையை இந்திய அணி சரி செய்ய வேண்டும்- பார்த்தீவ் படேல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் 5 முதன்மை பவுலர்களும் தடுமாறிக் கொண்டிருந்தபோது 6வது பவுலராக யாரையுமே சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தவில்லை.
14 Dec 2023 7:14 AM
ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை - ரோகித் சர்மா
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
13 Dec 2023 9:22 AM
ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அறிவிப்பு..!
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை நடக்கிறது.
13 Dec 2023 2:44 AM
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் குறித்து தனது கருத்தை தெரிவித்த இர்பான் பதான்!
வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பவுலர்களுக்கு எதிராகவும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் கவரும் வகையில் இருக்கிறது.
12 Dec 2023 8:30 AM
ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; போட்டி அட்டவணையை வெளியிட்ட ஐசிசி...!
ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உடபட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
12 Dec 2023 2:28 AM
ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: காலிறுதி சுற்றில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை!
லீக் சுற்று முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
11 Dec 2023 10:17 AM
உலகக்கோப்பை தோல்வியை ஈடுகட்ட ரோகித்துக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது - சுனில் கவாஸ்கர் அறிவுரை
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
11 Dec 2023 8:22 AM
உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Dec 2023 7:16 AM
ஆக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டி; இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய வீரர்கள் ஆதித்ய அர்ஜுன், ரோகித் மற்றும் அமன்தீப் லக்ரா ஆகியோர் தலா 2 கோல்களை போட்டனர்.
9 Dec 2023 3:03 PM