வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
12 March 2025 8:19 AM
வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு சம்மன் வழங்கிய சிபிசிஐடி போலீசார்

வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு சம்மன் வழங்கிய சிபிசிஐடி போலீசார்

வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக 3 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
5 March 2025 12:05 PM
வேங்கைவயல் வழக்கு: விசாரணைக்கு ஏற்பு

வேங்கைவயல் வழக்கு: விசாரணைக்கு ஏற்பு

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட வழக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
6 Feb 2025 2:42 PM
வேங்கைவயல் விவகாரம்: கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை

வேங்கைவயல் விவகாரம்: கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க வேண்டாம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை

வேங்கைவயல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பாக தமிழக அரசு விளக்கம் கொடுத்திருந்தது.
29 Jan 2025 11:49 AM
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
28 Jan 2025 4:01 AM
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல்

வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2025 6:02 AM
வேங்கைவயல் விவகாரம்; சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய்

வேங்கைவயல் விவகாரம்; சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய்

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார் .
26 Jan 2025 9:28 AM
வேங்கைவயல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

வேங்கைவயல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
25 Jan 2025 8:13 AM
போராட்டம் அறிவித்த வி.சி.க.: வேங்கைவயல் பகுதியில் போலீசார் குவிப்பு

போராட்டம் அறிவித்த வி.சி.க.: வேங்கைவயல் பகுதியில் போலீசார் குவிப்பு

3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
25 Jan 2025 6:14 AM
வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளா..? – பா.ரஞ்சித் கேள்வி

வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளா..? – பா.ரஞ்சித் கேள்வி

உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தர வேண்டும் என்று பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளார்.
25 Jan 2025 2:34 AM
வேங்கைவயல் விவகாரம்: திமுக அரசு தலைகுனிய வேண்டும் - ராமதாஸ்

வேங்கைவயல் விவகாரம்: திமுக அரசு தலைகுனிய வேண்டும் - ராமதாஸ்

வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
26 Dec 2024 8:45 AM
வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Sept 2024 11:25 PM