நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
3 May 2024 1:54 PM GMTஅடையாறு ஆற்றை சீரமைக்க ரூ. 4,778 கோடி நிதி ஓதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு, தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.4778 கோடி நீதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 March 2024 5:43 PM GMTசென்னையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு அறிவுரை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது.
1 Dec 2023 7:42 PM GMTமெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும் - மெட்ரோ நிறுவனம்
ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
28 Oct 2023 11:53 PM GMTசேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 5:43 PM GMTபழுதடைந்த தெரு மின் விளக்குகள் சீரமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆண்டர்சன்பேட்ைட அருகே பாரதிபுரம் பகுதியில் பழுதடைந்து கிடந்த தெரு மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 Oct 2023 6:45 PM GMTசெண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்
செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
8 Oct 2023 7:22 PM GMTவகுப்பறைகளை சீரமைக்க வேண்டும்
தூதூர்மட்டம் அரசு பள்ளியில் வகுப்பறைகளை சீரமைக்க வேண்டும் என்று மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 Oct 2023 8:45 PM GMTஆனைமலையில் உடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
‘தினத்தந்தி’ நாளிதழின் செய்தி எதிரொலி காரணமாக ஆனைமலை காளியாபுரம் முதல் எட்டித்துறை வரை உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி நடந்தது.
30 Sep 2023 7:00 PM GMTவிருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும்
விருதுநகர் ரெயிவே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Sep 2023 9:00 PM GMTபழுதான போக்குவரத்து சிக்னல்கள் 3 மாதத்தில் சீரமைக்கப்படும்
பழுதான அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் 3 மாதத்தில் சீரமைக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
26 Sep 2023 5:18 PM GMTபி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு
சீலக்காம்பட்டி பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டது.
24 Sep 2023 9:15 PM GMT