
'மதராஸி' படத்தின் கதையை முதலில் வேறொரு நடிகருக்கு சொன்ன ஏ. ஆர். முருகதாஸ்!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான 'மதராஸி' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
24 March 2025 10:26 AM
மதராஸியை இந்த பிளாக்பஸ்டர் படத்துடன் ஒப்பிடும் ஏ.ஆர்.முருகதாஸ்
'மதராஸி' படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துகொண்டார்.
23 March 2025 2:59 AM
தனுஷின் 'இட்லி கடை' படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'
இந்த இரண்டு படங்களும் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
1 March 2025 11:27 AM
2 கோடி பார்வைகளை கடந்த சிவகார்த்திகேயனின் "மதராஸி" டைட்டில் டீசர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் 2 கோடி பார்வைகளை கடந்தது.
22 Feb 2025 3:11 PM
'அன்பை இரட்டிப்பாக திருப்பி தர இன்னும் அதிகமாக உழைப்பேன்' - சிவகார்த்திகேயன்
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 1:12 PM
`மதராஸி' படத்தின் கதை இதுதான்..இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த அதிரடி தகவல்
இப்படத்திற்கு இந்த பெயரை வைத்ததற்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
18 Feb 2025 11:02 AM
சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தில் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் - ஏ.ஆர். முருகதாஸ்
'மதராஸி' படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 7:18 AM
'மதராஸி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது
17 Feb 2025 2:00 PM
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு 'மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
17 Feb 2025 5:56 AM
'தமிழ்நாடு' உருவானது எப்படி?
‘தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள ‘நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
8 Jan 2023 5:34 PM