மீண்டும் தள்ளிப்போன 'ஆலம்பனா' திரைப்படத்தின் ரிலீஸ்... விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்..!
அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து கடந்த 14ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
16 Dec 2023 1:15 PM GMTரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை வெளியாகிறது ஆலம்பனா திரைப்படம்..!
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.
14 Dec 2023 11:11 AM GMTதவறான முடிவு எடுத்து வருந்தும் பார்வதி நாயர்
தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து பார்வதி நாயர் அளித்துள்ள பேட்டியில்,
8 Jan 2023 2:57 AM GMT