சமையலில் ஏற்படும் சொதப்பலை சரிசெய்யும் வழிகள்
ரசத்தில் புளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும். இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.
15 Oct 2023 7:00 AM ISTவெளிநாட்டு ஸ்பெஷல் சாய் லேட்
சுவையான சாய் லேட், கிரீன் டீ ஐஸ் கிரீம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
8 Oct 2023 7:00 AM ISTதாய் சாலட் ரோல்
சுவையான தாய் சாலட் ரோலின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
10 Sept 2023 7:00 AM ISTசமையல் டிப்ஸ்
சுவையான சமையல் டிப்ஸ் ...பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை நறுக்கி சேர்க்கலாம்.சாம்பார், கூட்டு செய்யும்போது தேங்காய் துருவலுடன்...
3 Sept 2023 10:50 AM ISTசமையல் டிப்ஸ்
1. பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை நன்கு களைந்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு பாலில் வேக வைக்க வேண்டும். சிறிது சிறிதாக பாலை சேர்த்துக் கொண்டு...
20 Aug 2023 12:57 PM ISTசமையல் டிப்ஸ்
இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால், மாலை வரை இட்லி மென்மையாக இருக்கும்.தயிரை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்தால் இரண்டு...
13 Aug 2023 8:07 AM ISTதாய்லாந்து ஸ்பெஷல் 'மாங்காய் சாலட்'
சுவையான மாங்காய் சாலட், பொரியல் பொடி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
13 Aug 2023 7:00 AM ISTசமையல் டிப்ஸ்
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும், சுக்குத்தூளும் கலந்தால் சப்பாத்தியின் சுவை அதிகரிக்கும்.* ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது...
30 July 2023 10:53 AM ISTசமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்* மிளகாய்ப்பொடி டப்பாவில் சிறிது கட்டிப்பெருங்காயத்தை போட்டு வைத்தால் மிளகாய்ப் பொடியும் மணக்கும், விரைவிலும் கெடாது.* சப்பாத்தி மாவின்...
23 July 2023 11:03 AM ISTபுடலங்காய் வடை
சுவையான புடலங்காய் வடை, முருங்கைக்காய் வடை ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
23 July 2023 7:00 AM ISTசமையல் டிப்ஸ்
* தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிரில் போட்டு வைத்தால் போதும். ஒரு நாள் முழுக்க தயிர் புளிக்காது.* சமையலுக்கு தூள் உப்பு வாங்காமல் கல்...
16 July 2023 1:54 PM IST