
நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்ற நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
8 March 2025 5:16 AM
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு: தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் - தி.மு.க. அறிவிப்பு
வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
8 March 2025 2:10 AM
"தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு... அதில் கைவைப்பது ஆபத்து" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 March 2025 2:19 AM
தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள்: தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை வேண்டுகோள்
போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது.
5 March 2025 6:16 AM
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்: மொழி சமத்துவமே தி.மு.க.வின் லட்சியம் - மு.க.ஸ்டாலின்
தி.மு.க.வின் நோக்கம் இந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 March 2025 2:47 AM
ஏகாதிபத்திய மனங்களை திருப்திப்படுத்த மும்மொழிக்கொள்கையா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க.திட்டமிட்டு தடுப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
4 March 2025 10:06 AM
அ.தி.மு.க.வை கண்டாலே தி.மு.க.வுக்கு அச்சம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
போராட்டம் நடத்த முயன்ற ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 8:45 AM
தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் - ஆ.ராசா எம்.பி.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 1:06 PM
மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்கிறது தி.மு.க. - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமைகளை மறைப்பதற்கு தி.மு.க. அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 6:28 PM
தி.மு.க.வில் இணைந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்
தி.மு.க.வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2025 6:50 PM
இந்தி மொழியை புகட்டுவது கட்டாயமெனில் ஒழிப்பதும் கட்டாயம்: மு.க.ஸ்டாலின் காட்டம்
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 7:14 AM
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
18 Feb 2025 12:01 AM