
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: "மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது" - நீதிமன்றம்
தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
7 July 2024 4:12 AM
10 ஆண்டுக்கு பிறகு கர்ப்பம்: காலையில் பிறந்த குழந்தை... மாலையில் கணவரின் உடல் அடக்கம்
உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
30 May 2024 9:19 PM
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் உடல் அடக்கம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிறையில் மர்மமான முறையில் இறந்த நவால்னியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
1 March 2024 8:03 PM
இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு
விராலிமலை அருகே இடப்பிரச்சினையால் இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது உறவினர்கள் பல மணி நேரம் தவித்தனர். பின்னர் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
6 Oct 2023 7:16 PM
ராணுவ வீரர் உடல் அடக்கம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ராணுவ வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
3 July 2023 9:29 PM
முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் அடக்கம்; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வாடிகனில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
5 Jan 2023 9:36 PM