அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
15 Jan 2024 6:09 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை
புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
14 Jan 2024 10:10 AM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தையும் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
9 Jan 2024 4:14 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சாதி, மத பாகுபாடின்றி நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Dec 2023 3:55 PM ISTமாடு முட்டி 61 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் 28 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்டது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 28 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
17 Jan 2023 1:54 AM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விஜய் 28 காளைகள் பிடித்து முதலிடம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விஜய் 28 காளைகள் பிடித்து முதலிடம் பிடித்தார்
15 Jan 2023 4:59 PM ISTஅவனியாபுரம்: எல்.இ.டி திரையில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் பொதுமக்கள்..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலத்தை சேர்ந்த 3வயது சிறுமி டோரா அவிழ்த்த காளை வெற்றிபெற்றது.
15 Jan 2023 8:56 AM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட குழு அமைப்பு...!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது.
13 Jan 2023 3:37 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
12 Jan 2023 4:34 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த கோரிய வழக்கில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2023 4:03 PM ISTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? -பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
4 Jan 2023 1:53 AM IST