ஹைதி பிரதமர் பதவி விலகல்
இடைக்கால பிரதமராக மைக்கெல் பேட்ரிக் போயிஸ்வர்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
26 April 2024 8:35 AM GMTமணிப்பூரில் மீண்டும் வன்முறை: மோதலில் 3 பேர் காயம் - பாதுகாப்புப் படையினர் குவிப்பு
பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது.
13 April 2024 7:04 PM GMTஆயுதக் குழுவினர் இடைவிடாத தாக்குதல்.. ஹைதியில் பசி-பட்டினியால் வாடும் மக்கள்
பள்ளிகளுக்கு தீவைத்தல், மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை சூறையாடுதல் என ஆயுதக் குழுவினரின் வெறியாட்டம் நீடித்தது.
27 March 2024 6:42 AM GMTதொடரும் வன்முறை.. ராஜினாமா செய்ய முன்வந்த ஹைதி பிரதமர்
ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, கரீபியன் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் விவாதித்தனர்.
12 March 2024 10:00 AM GMTஉத்தரகாண்டில் பயங்கர வன்முறை: 4-பேர் பலி.. ஊரடங்கு அமல்
உத்தரகாண்டில் ஹல்ட்வானி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
9 Feb 2024 3:06 AM GMTவன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், நேற்று அங்கு இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 பேர் பலியாகினர்.
7 Feb 2024 7:34 PM GMTமணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் உயிரிழந்தனர்.
4 Dec 2023 6:18 PM GMTகேரளாவில் கல்லூரி தேர்தலில் வன்முறை; 4 மாணவர்களுக்கு காயம் - 2 பேர் கைது
சில நாட்களுக்குப் பின் வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 Nov 2023 6:45 AM GMTபிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது.
13 Oct 2023 11:04 PM GMTவன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஈசுவரப்பா மீது வழக்கு
சிவமொக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய முன்னாள் மந்திரி ஈசுவரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
13 Oct 2023 6:45 PM GMTரத்தம் தெறிக்கும் வன்முறை : தடம் மாறிய தமிழ் சினிமா
ஆயிரம் மேடைகள் போட்டு சமூகத்துகான கருத்துக்களைச் சொல்லும் வேலையை ஒரே ஒரு திரைப்படம் செய்து விடும் என்பது உண்மை. சினிமாவைப் பார்த்து திருந்தியவர்களும் உண்டு; கெட்டவர்களும் உண்டு.
13 Oct 2023 1:49 AM GMTவன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளிடம் அருகே வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Oct 2023 6:45 PM GMT