எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.
3 Aug 2024 9:53 PM ISTமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 1:46 PM ISTகாந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.
28 March 2024 5:51 PM IST'பயங்கரவாத ஆதரவு பேச்சு'; ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்
அந்த நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதர்கள் அவர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்கும்படி கோஹென் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
25 Nov 2023 10:22 AM IST2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஓமன் மந்திரிகளுடன் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் சந்திப்பு
ஓமன் நாட்டில் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
20 Oct 2023 5:08 PM IST3 நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்டு வெளியுறவு மந்திரிகளை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
2 Jan 2023 9:51 PM IST