
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Oct 2024 4:09 AM
ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்: பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
16 Oct 2024 9:35 AM
இணைந்து பயணிப்போம்; வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 9:25 AM
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.
16 Oct 2024 7:08 AM
உமர் அப்துல்லா பதவியேற்பு விழா: ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார்.
16 Oct 2024 6:10 AM
காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உமர் அப்துல்லா
காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சந்தித்தார்.
12 Oct 2024 12:24 AM
தேசிய மாநாட்டு சட்டசபை கட்சி தலைவராக உமர் அப்துல்லா தேர்வு
தேசிய மாநாட்டு சட்டசபை கட்சி தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 Oct 2024 11:57 AM
அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் - உமர் அப்துல்லா
அரியானாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கருத்து கணிப்புகள் இவ்வளவு தவறாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 8:14 AM
பட்காம் தொகுதியை தொடர்ந்து கந்தர்பால் தொகுதியிலும் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 12:03 PM
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 10:26 AM
மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்-மந்திரி ஆவார் என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:29 AM
சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sept 2024 12:49 PM