
திருப்பதி கோவிலில் நடிகை சம்யுக்தா மேனன் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சம்யுக்தா மேனன் சாமி தரிசனம் செய்தார்.
14 March 2025 4:20 PM
திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெற்றது.
13 March 2025 3:44 PM
திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
திருப்பதி-காட்பாடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
12 March 2025 12:44 PM
திருப்பதி: தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
11 March 2025 9:13 PM
திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்த வேண்டுகோள்
தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மீண்டும் பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
11 March 2025 7:34 PM
திருமலை தெப்போற்சவம்.. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய பகவான் கிருஷ்ணர்
கடைசி 3 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்.
11 March 2025 7:43 AM
திருப்பதி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்-செல்பி எடுக்க வேண்டாம் என எச்சரிக்கை
வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 March 2025 12:11 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் இன்று தொடக்கம்
சீதா, ராமர், லட்சுமணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
9 March 2025 2:25 AM
திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை - தேவஸ்தானம் ஏற்பாடு
திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
6 March 2025 9:29 AM
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
5 March 2025 9:54 AM
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு: தேவஸ்தானம் தகவல்
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
3 March 2025 4:27 PM
திருப்பதி சீனிவாச மங்காபுரம் பிரம்மோற்சவ விழா நிறைவு
சீனிவாச மங்காபுரத்தில் 9 நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
27 Feb 2025 5:14 AM