
லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி: ரவுடி விஜய் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2 April 2025 9:07 AM
ஓட்டுநர்கள் போராட்டம்: "தற்போதைக்கு சட்டப்பிரிவு அமல்படுத்தப்படாது" - உள்துறை செயலாளர் உறுதி
புதிய குற்றவியல் சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்று ஓட்டுநர் சங்க பிரதிநிதிகளிடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2 Jan 2024 5:26 PM
புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு லாரி ஓட்டுநர்கள் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2 Jan 2024 5:00 PM
சேலம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாகக் கூறி, லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sept 2022 12:59 PM
அச்சுறுத்தும் எரிபொருள் விலை உயர்வு: அர்ஜெண்டினாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2022 8:57 AM
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் - வர்த்தகம் பாதிப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனக்கூறி, சரக்குகளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 May 2022 10:14 PM