5 ஆண்டு சம்பளம், படிகளை விட்டு தருவேன்:  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய குஜராத் எம்.எல்.ஏ.

5 ஆண்டு சம்பளம், படிகளை விட்டு தருவேன்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய குஜராத் எம்.எல்.ஏ.

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி 5 ஆண்டு சம்பளம், படிகளை பா.ஜ.க. எம்.எல்.ஏ. விட்டு தந்துள்ளார்.
21 Dec 2022 2:14 PM GMT
எம்.எல்.ஏ.வை விட நான் அதிகம் சம்பாதிக்கிறேன் - நடிகர் விஷால்

எம்.எல்.ஏ.வை விட நான் அதிகம் சம்பாதிக்கிறேன் - நடிகர் விஷால்

ஒரு எம்.எல்.ஏ. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ, நான் என் படங்களில் அதைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன்.
21 Dec 2022 1:47 AM GMT
குஜராத் தேர்தல்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பதில் பால விபத்தில் பலரை மீட்டவருக்கு சீட் ஒதுக்கீடு

குஜராத் தேர்தல்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பதில் பால விபத்தில் பலரை மீட்டவருக்கு சீட் ஒதுக்கீடு

குஜராத் சட்டசபை தேர்தலில் நடப்பு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக, பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சீட் அளிக்கப்பட்டு உள்ளது.
10 Nov 2022 8:58 AM GMT
டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய எம்.எல்.ஏ.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய எம்.எல்.ஏ.

சேலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி, கடை ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Nov 2022 7:30 PM GMT
முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்; பறந்த நாற்காலிகள்:  வைரலான வீடியோ

முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்; பறந்த நாற்காலிகள்: வைரலான வீடியோ

ஜார்க்கண்டில் சத் பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் இடையே நடந்த அடிதடி, மோதலில் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
29 Oct 2022 10:33 AM GMT
ஒடிசா பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் இன்று காலமானார்

ஒடிசா பா.ஜ.க. எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் இன்று காலமானார்

ஒடிசாவில் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிஷ்ணு சரண் சேத்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
19 Sep 2022 8:58 AM GMT
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் - எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு

"நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்" - எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு

தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை தெரிவிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
23 Aug 2022 5:24 AM GMT
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
19 July 2022 6:18 PM GMT
15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது; சஞ்சய் ராவத்

15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது; சஞ்சய் ராவத்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
21 Jun 2022 9:45 AM GMT
மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு 'கெடு'

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளில் 90 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
29 May 2022 10:04 PM GMT