
லாரி-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் சாவு
பத்ராவதி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
1 Oct 2023 9:40 PM
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சங்கிலி தொடர் விபத்து; 3 பேர் சாவு
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நடந்த சங்கிலி தொடர் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
25 Sept 2023 11:05 PM
பட்டாசு குடோனில் வெடி விபத்து; 3 பேர் பலி
ஹாவேரி அருகே குடோனில் வெல்டிங் பணியின் போது தீப்பிடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளிகள் உடல் கருகி பலியானார்கள்.
29 Aug 2023 10:47 PM
4-வது மாடியில் இருந்து ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து 3 பேர் பலி; தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
பெங்களூரு சிவாஜிநகரில் 4-வது மாடியில் இருந்து ராட்சத தண்ணீர் தொட்டி விழுந்து 3 பேர் பலியானார்கள். தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்டவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.
3 Aug 2023 6:45 PM
கார்-தனியார் பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு
பாகேபள்ளி அருகே கார்-தனியார் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
19 Jun 2023 9:31 PM
பொக்லைன் எந்திரத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி
விளைநிலத்தில் தூங்கி கொண்டிருந்தபோது பொக்லைன் எந்திரம் ஏறி உடல் நசுங்கி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
14 Jun 2023 9:28 PM
மினிலாரி மோதி அசாம் தொழிலாளர்கள் 3 பேர் சாவு
அத்திபெலே அருகே மினிலாரி மோதி அசாம் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2022 6:45 PM
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு
சிவமொக்கா அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
11 Dec 2022 6:45 PM
மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: 2 பேர் சாவு- பாதசாரியும் உயிரிழந்த சோகம்
மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாதசாரியும் உயிரிழந்தார்.
27 Nov 2022 6:45 PM
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 3 பேர் சாவு
கலபுரகியில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
9 Nov 2022 6:45 PM
பெலகாவி, யாதகிரி மாவட்டங்களில் அசுத்த நீர் குடித்த 3 பேர் சாவு
பெலகாவி, யாதகிரியில் அசுத்த தண்ணீர் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 131 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
27 Oct 2022 6:45 PM