
சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 6:17 PM
சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
17 Oct 2023 5:17 PM
பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
17 Oct 2023 5:12 PM
ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
15 Oct 2023 7:04 PM
ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
7 Oct 2023 6:45 PM
போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்
அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் டெப்போ முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
26 Sept 2023 8:45 PM
ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு
புதுவையில் வீட்டில் இருந்த படியே ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 July 2023 5:01 PM
மருத்துவ படி-குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள்
மருத்துவ படி-குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
31 March 2023 7:59 PM
ஓய்வூதியர்கள் கோரிக்கை மனு அனுப்பலாம்
ேதனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஓய்வூதியர்கள் கோரிக்கை மனுவை அனுப்பலாம்.
13 Dec 2022 7:00 PM
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வழிமுறை என்ன? மாநகராட்சி வெளியிட்டது
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யும் வழிமுறை என்ன? என மாநகராட்சி வெளியிட்டது.
1 July 2022 2:17 AM
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
27 Jun 2022 9:35 AM
ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பப்படி நேர்காணலுக்கு ஆஜராகலாம்
ஓய்வூதியர்கள் தங்களது விருப்ப படி, ஓய்வூதிய நேர்காணலுக்கு ஆஜராகலாம் என்றும், அலுவலக நாட்களில் கருவூலத்துக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
24 Jun 2022 5:41 PM