பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
2 Nov 2023 10:23 AM GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகம் மீது தாக்குதல்: பின்னணியை கண்டறிய  வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகம் மீது தாக்குதல்: பின்னணியை கண்டறிய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2023 10:06 AM GMT
மதுரை, மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி ஏலத்தை கைவிடுக - முத்தரசன் வலியுறுத்தல்

மதுரை, மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி ஏலத்தை கைவிடுக - முத்தரசன் வலியுறுத்தல்

மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பொதுமக்கள், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
27 Oct 2023 2:45 PM GMT
கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது - முத்தரசன்

கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது - முத்தரசன்

கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
26 Oct 2023 10:14 AM GMT
விவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்

விவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ‘அரிசி' என்ற படம் மூலம் நடிகராகி உள்ளார்.
25 Oct 2023 10:24 AM GMT
பாஜக கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வு: 4 பேர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கை - முத்தரசன் சாடல்

பாஜக கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வு: 4 பேர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கை - முத்தரசன் சாடல்

பொது மக்களின் ஆதரவுடன் அமைய வேண்டிய கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வை, பகை அரசியல் வளர்க்கும் வன்மத்துடன் பாஜக அணுகியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
23 Oct 2023 7:52 PM GMT
பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2023 4:46 PM GMT
விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? - முத்தரசன் கேள்வி

விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? - முத்தரசன் கேள்வி

விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Oct 2023 6:59 PM GMT
குலக்கல்வி முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது

குலக்கல்வி முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது

மத்திய அரசு குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறது என திருத்துறைப்பூண்டியில் நடந்த கூட்டத்தில் முத்தரசன் பேசினார்.
1 Oct 2023 6:45 PM GMT
சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

தொழில்துறை அமைச்சர் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசும் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 12:56 PM GMT
மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது - முத்தரசன்

'மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது' - முத்தரசன்

தகுதி, திறன் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு பா.ஜ.க. சமூக அநீதி இழைத்து வருகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2023 7:28 PM GMT
மகளிர் உரிமைத் திட்டம்....பாஜக நிலைப்பாட்டை  தெரிவிக்க முத்தரசன் வலியுறுத்தல்

மகளிர் உரிமைத் திட்டம்....பாஜக நிலைப்பாட்டை தெரிவிக்க முத்தரசன் வலியுறுத்தல்

அண்ணாமலை இத்திட்டம் குறித்து தனது நிலைபாட்டை வெளிப்படுத்திட வேண்டுகிறோம். என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
16 Sep 2023 4:52 PM GMT