
விவசாயிகளுக்கு மனநிறைவு தரும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது - முத்தரசன்
விவசாயிகளுக்கு மனநிறைவு தரும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
15 March 2025 10:27 AM
லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து
லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 March 2025 2:05 PM
தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? - முத்தரசன் கண்டனம்
தமிழக அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 11:12 AM
முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு பேருதவியாக அமையும் - முத்தரசன்
அரிதான மருந்துகளும் முதல்வர் மருந்தகங்களில் கிடைக்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
24 Feb 2025 11:32 AM
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது: முத்தரசன்
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது என்று முத்தரசன் கூறினார்.
24 Feb 2025 4:43 AM
மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது - முத்தரசன் பேட்டி
நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 Feb 2025 11:29 PM
மாநில அரசுக்கு பாராட்டுகள்... நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் - முத்தரசன்
உடனடியாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் கோரியுள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 11:57 AM
கமல்ஹாசனுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
18 Feb 2025 11:25 AM
விகடன் இணயதளம் முடக்கம் கருத்துரிமையை பறிக்கும் பாசிச நடவடிக்கை - முத்தரசன் கண்டனம்
விகடன் இணயதளம் முடக்கம் கருத்துரிமையை பறிக்கும் பாசிச நடவடிக்கை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 5:45 AM
கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
14 Feb 2025 1:59 PM
இந்தியர்களை அவமதித்த அமெரிக்க அரசின் ஆணவச் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு
நாளை சென்னையில் அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Feb 2025 4:38 AM
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - முத்தரசன்
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு பேசி தீர்வு காண வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
9 Feb 2025 11:40 AM