சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
19 Dec 2024 3:56 PM ISTசிப்காட் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
17 Aug 2024 7:29 PM ISTபோலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
அப்பகுதி பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
31 Jan 2024 11:51 PM ISTதிட்டக்குடியில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திட்டக்குடியில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
21 Dec 2023 6:45 PM ISTவிவசாயத்தை அழித்து கொண்டுவரப்படும் எந்த முன்னேற்றமும் தேவையில்லை - அன்புமணி ராமதாஸ் பேச்சு
செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Nov 2023 1:07 PM ISTவிவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
16 Nov 2023 10:29 PM ISTசிப்காட் விரிவாக்கம்: மண்ணைக் காக்க போராடும் மக்கள் மீது அடக்குமுறையா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Nov 2023 1:27 AM ISTகடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் குழாய் வெடித்து விபத்து; ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு
சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
13 Oct 2023 1:00 AM ISTகும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 10:13 AM ISTசிப்காட், வாலாஜாவில் நாளை மின்நிறுத்தம்
சிப்காட், வாலாஜாவில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
31 Aug 2023 11:51 PM ISTபுதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சிப்காட் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
4 Jan 2023 11:38 PM ISTதிருச்சியில் முதல் சிப்காட் தொழிற்பூங்கா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
29 Dec 2022 4:28 PM IST