
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 March 2024 12:47 PM
ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
11 Jan 2024 7:31 AM
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை
தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.
21 Oct 2023 7:15 PM
காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள்
காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
29 Sept 2023 10:04 PM
பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 364 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
பொள்ளாச்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் 364 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
26 Aug 2023 8:30 PM
பேரூராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்
பேரூராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
29 May 2022 5:47 PM