வேப்பூர் அருகே பெண் சாவில் திருப்பம்:நகைக்காக கொலை செய்த தம்பி மகள் நண்பருடன் கைது

வேப்பூர் அருகே பெண் சாவில் திருப்பம்:நகைக்காக கொலை செய்த தம்பி மகள் நண்பருடன் கைது

வேப்பூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பமாக, அவரை தம்பி மகள் நகைக்காக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
28 Dec 2022 2:35 AM IST