
ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது - கவர்னர் ஆர்.என்.ரவி
ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது. ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது என கூறினார்.
22 Jan 2024 12:49 PM
கும்பாபிஷேக விழா: சூரத்தில் ராமர் பெயருடன் கூடிய தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
15 Jan 2024 5:24 AM
'ராமர் தீவிரமான அசைவ பிரியர்' - ராமாயணத்தை மேற்கோள் காட்டி கார்த்தி சிதம்பரம் சர்ச்சை பதிவு
நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணம் குறித்து பேசும் வசனத்திற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
11 Jan 2024 2:56 PM
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு
விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
6 Jan 2024 1:33 AM
ராமர் அசைவம் சாப்பிட்டதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
5 Jan 2024 5:05 PM
'ராமர் எங்கள் குடும்ப கடவுள்; நான் ராம பக்தன்' - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன்
மக்களை பிரிக்க கடவுளையும், மதத்தையும் காங்கிரஸ் என்றைக்கும் பயன்படுத்தியதில்லை என இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
4 Jan 2024 3:49 PM
ராமர் அசைவமா..? மராட்டிய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு ராமர் கோவில் தலைமை பூசாரி கண்டனம்
கடவுள் ராமர் குறித்து ஜிதேந்திர அவாத் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
4 Jan 2024 9:19 AM
'பா.ஜ.க.வின் செயல்பாடுகள் எதுவும் ராமருக்கு நெருக்கமானது இல்லை' - கபில் சிபல்
ராமர் தனது இதயத்தில் இருந்து தன்னை வழிநடத்துகிறார் என கபில் சிபல் கூறியுள்ளார்.
26 Dec 2023 10:45 AM
ராமராக நடிக்க தகுதி இல்லை... ரன்பீர் கபூரை சாடிய கங்கனா ரணாவத்
இந்தி வாரிசு நடிகர் நடிகைகளை தொடர்ந்து சாடி வரும் கங்கனா ரணாவத் தற்போது பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரை கடுமையாக விமர்சித்து உள்ளார். பிரபாஸ் ராமராக...
13 Jun 2023 11:32 AM
சிறப்பு அலங்காரத்தில் ராமர்
ராமர் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27 March 2023 7:48 PM
ராகுல்காந்தி, ராமர் போன்றவர் - சல்மான் குர்ஷித்
ராகுல்காந்தி, ராமர் போன்றவர். அவரது பாதுகைகளை பரதன் போல் நாங்கள் சுமக்கிறோம் என்று சல்மான் குர்ஷித் கூறினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
27 Dec 2022 4:37 PM