அஷ்டமி, நவமியாக இருந்தால் என்ன..? பகவானை வழிபட்டு காரியத்தை தொடங்கினால் பயமில்லை
நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம்.
8 Dec 2024 6:00 PM ISTபிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி
உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
12 Aug 2024 9:31 PM IST'ராமரை விட ராவணனை பிடிக்கும், ஏனென்றால்...'- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி
ராவணன் மீதான தனது ஈர்ப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்துள்ளார்.
6 Aug 2024 1:01 PM ISTராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
2 Aug 2024 2:39 PM ISTராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
16 May 2024 12:37 AM IST'ராமர் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள்' - யோகி ஆதித்யநாத்
ராமரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
12 May 2024 10:45 PM IST'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானது - யோகி ஆதித்யநாத்
'இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானவர்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
7 May 2024 8:54 PM ISTடெல்லி: பிரியாணி தட்டில் ராமர் படம் - ஓட்டல் உரிமையாளர் கைது
ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த ஓட்டல் முன்பு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 April 2024 5:05 AM IST'ராமர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல' - வெங்கையா நாயுடு பேட்டி
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என வெங்கையா நாயுடு கூறினார்.
24 Jan 2024 8:52 AM ISTராமரும், சீதையும் இந்தியா-நேபாளம் இடையிலான கலாசார இணைப்பின் அடையாளம் - நேபாள மந்திரி
ராமர் கோவில் திறப்பு விழா, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு பெருமையான தருணமாகும் என நேபாள மந்திரி என்.பி.சவூத் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 9:58 AM IST'ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம் காங்கிரசுக்கு இல்லை' - கே.எஸ்.அழகிரி
இந்தியாவில் மகாத்மா காந்தியை போல ராமரை புகழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
22 Jan 2024 11:21 PM ISTராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது - கவர்னர் ஆர்.என்.ரவி
ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது. ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது என கூறினார்.
22 Jan 2024 6:19 PM IST