மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 10:38 AM ISTநெல்லை கொலை சம்பவம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
20 Dec 2024 6:31 PM ISTநீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Dec 2024 11:07 AM ISTநாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:04 AM ISTஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை.. உடலை 3 துண்டாக வெட்டிய கொடூரம்: மைத்துனர் வெறிச்செயல்
கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், தினமும் தனது மைத்துனருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
15 Dec 2024 6:03 PM ISTநடத்தையில் சந்தேகம்: கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளி... அடுத்து நடந்த விபரீதம்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Dec 2024 8:31 PM ISTஇருக்கைக்காக நடந்த மோதல்.. ஓடும் ரெயிலில் பயணியை கொடூரமாக கொன்ற கும்பல்
தவுகித்துக்கும் சுல்தான்பூர் மாவட்டம் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
5 Dec 2024 4:23 PM ISTகள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்ற பெண்
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மகனை கொன்று நாடகமாடிய பெண்ணை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2024 8:39 AM ISTஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
20 Nov 2024 9:06 PM ISTதஞ்சாவூர்: ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Nov 2024 3:58 PM ISTதஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..?
மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
20 Nov 2024 12:04 PM IST8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Nov 2024 10:14 AM IST