
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு
திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
26 March 2025 5:24 AM
மதுரை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
13 March 2025 10:51 AM
பல ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்த தாய்-மகளின் வீட்டில் 3 டன் குப்பைகள்: கோவையில் பரபரப்பு
வீடு முழுவதும் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடந்து துர்நாற்றம் வீசியது.
21 July 2024 5:13 AM
குப்பை மேடான புதுக்கோட்டை... களத்தில் இறங்கிய 400 தூய்மைப் பணியாளர்கள்
புதுக்கோட்டையில் நகர் முழுவதும் சுமார் 150 டன் குப்பைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
13 Nov 2023 9:24 AM
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
21 Oct 2023 7:31 PM
ராமநகரில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; குமாரசாமி வலியுறுத்தல்
ராமநகரில் பெங்களூரு குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
15 Oct 2023 6:45 PM
விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்பட்ட செண்டி பூக்கள்
விலை வீழ்ச்சியால் செண்டி பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன.
13 Oct 2023 7:12 PM
உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பையை கொட்டி எரிக்க எதிர்ப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டி எரிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 1:26 AM
குப்பையில் பற்றி எரிந்த தீ
மானாமதுரையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்
30 Sept 2023 6:45 PM
செயல் விளக்கம்
வேதாரண்யத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
21 Sept 2023 6:45 PM
மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படும் நிலை
சிவகாசி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நாரணாபுரம் பஞ்சாயத்து பகுதியில் கொட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2023 7:38 PM