சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இணையதள சேவை திடீரென முடங்கியதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.
5 Oct 2023 8:46 AM
டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள்: மதுரை செல்ல வந்த பயணியை திருப்பி அனுப்பிய விமான நிறுவன அதிகாரிகள்

டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள்: மதுரை செல்ல வந்த பயணியை திருப்பி அனுப்பிய விமான நிறுவன அதிகாரிகள்

டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
26 Sept 2023 5:27 AM
சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது

சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இலங்கை, குவைத், அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 34 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2 May 2023 3:57 AM
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த தேங்காயால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2023 5:06 AM
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 24 மீனவர்கள் சென்னை வந்தனர்.
24 Dec 2022 11:45 AM