நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரள மந்திரி வீணா ஜார்ஜ் விளக்கம்
மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும் என்று மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.
18 Sept 2024 12:38 PM ISTகேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது
விபத்தில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
31 July 2024 8:59 AM IST'கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது' - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2023 6:43 AM ISTகேரளாவில் மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் நண்பர் மீது வழக்கு பதிவு
உண்மையான அன்பிற்கு இவ்வுலகில் மதிப்பு இல்லை. எல்லோருக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கிறது.
7 Dec 2023 3:38 PM ISTகேரளாவில் 5-வது நாளாக நிபா பாதிப்பு இல்லை - மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
தொடர்ந்து 5-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 4:46 AM ISTநிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி - கேரள மந்திரி தகவல்
நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 2:30 PM ISTநர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு - கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் நர்சிங் படிப்பில் சேரும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
26 July 2023 10:02 PM ISTகேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - வழிகாட்டுதல்களை வெளியிட்ட கேரள சுகாதாரத் துறை
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்களை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.
2 April 2023 11:24 PM ISTகேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து நலம் விசாரித்த மந்திரி வீணா ஜார்ஜ்...!
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார்.
10 Feb 2023 10:22 PM ISTகேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிப்பு - விசாரணைக்கு உத்தரவு
கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிப்கப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2 Jan 2023 9:45 AM ISTசபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை; சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேட்டி
புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பீதி அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2022 9:33 AM IST