சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Sept 2024 8:27 PM ISTகைக்கு வந்த ஆவணங்கள்... காத்திருந்த செந்தில் பாலாஜி: 47 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல்
செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
16 July 2024 4:58 PM ISTபெண் பத்திரிகையாளர் புகாரில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கோர்ட்டு மறுப்பு
சி.எம்.டி.ஏ. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கரை 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது
11 May 2024 7:33 AM ISTபுதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 March 2024 7:05 PM ISTதமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்
தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
10 Dec 2023 6:54 PM ISTபாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், காவல்துறையின் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
31 Oct 2023 4:05 PM ISTஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாபுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 11:52 PM ISTஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
அப்தாப் பூனாவாலாவின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Dec 2022 9:38 PM IST