பெரிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்
காரைக்காலில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள் 4 நாட்களுக்கு பிறகு கரை திரும்பினர். பெரிய அளவிலான மீன்கள் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
18 Jun 2023 3:42 PM GMTவறண்டு வரும் கண்மாயில் இறந்து கிடக்கும் மீன்கள்
கோடை வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் ஆர்.எஸ் மங்கலம் அருகே தண்ணீர் குறைந்து வறண்டு வரும் மங்கலம் கண்மாயில் மீன்கள் இறந்து கிடக்கின்றன.
14 Jun 2023 6:45 PM GMTமன்னார்குடி ராவணன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
மன்னார்குடி ராவணன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
9 Jun 2023 6:45 PM GMTஓசூர்: மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
சுமார் 13 கிலோ மீன்களில், கெட்டு போகாமல் இருக்க ‘ஃபார்மலின்’ ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
28 May 2023 4:29 PM GMTவத்திராயிருப்பு பெரிய கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்
வத்திராயிருப்பு பெரிய கண்மாயில் செத்து மிதக்கும் மீன்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21 May 2023 7:50 PM GMTதுறைமங்கலம் பெரிய ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
துறைமங்கலம் பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
17 April 2023 7:45 PM GMTதென்கரை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்
லாலாபேட்டை தென்கரை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 March 2023 6:30 PM GMTநாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்
8 Jan 2023 6:45 PM GMTகாவிரி ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!
மேட்டூர் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
18 Nov 2022 7:39 AM GMTசெங்கிப்பட்டி ஊரணி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
செங்கிப்பட்டி ஊரணி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
23 Oct 2022 6:45 PM GMT