பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் கலெக்டரிம் மனு - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் கலெக்டரிம் மனு - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மனு அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 3:28 PM
கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தர்ணா

சொத்தை கேட்டு மிரட்டுவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 6:45 PM
கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.
30 Sept 2023 4:06 PM
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.
3 Aug 2023 7:56 AM
தாலி கயிறுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் - தஞ்சையில் பரபரப்பு

தாலி கயிறுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் - தஞ்சையில் பரபரப்பு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் தாலி கயிறுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2023 5:49 PM
போலீசாருக்கும் - மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

போலீசாருக்கும் - மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு-குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2023 7:22 PM
பனியன் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்

பனியன் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
3 July 2023 4:20 PM
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
27 Jun 2023 12:50 PM
மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் வந்த 2 பேரால் பரபரப்பு

மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் வந்த 2 பேரால் பரபரப்பு

மனு கொடுக்க பெட்ரோல்-மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த 2 பேரால் பரபரப்பு
26 Jun 2023 6:45 PM
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
20 Jun 2023 10:17 AM
கலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்புதீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 7:10 PM
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை உடலில் பெட்ரோல் ஊற்றி எலக்ட்ரீசியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மூதாட்டி ஒருவர் விஷப்பாட்டிலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
19 Jun 2023 6:45 PM