ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஆதித்யா-எல் 1 விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
23 Dec 2023 11:14 AM ISTசூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்றுப்பாதை உயர்வு வெற்றி
சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா- எல்1 விண்கலம் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
15 Sept 2023 6:21 PM ISTஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3 Sept 2023 3:13 PM ISTஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து..!
ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2 Sept 2023 4:43 PM ISTசூரியனை ஆய்வு செய்ய புறப்படுகிறது ஆதித்யா எல்-1
'3 சந்திரயான்' விண்கலன்களை விண்ணில் ஏவி சாதனை படைத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ', இப்போது சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' என்ற...
2 Sept 2023 1:08 AM ISTஆதித்யா எல்-1: சூரியனை நோக்கி பயணம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனதுபொன்விழா ஆண்டை கடந்த நிலையில் அதன்கனவு திட்டமான சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டப்பணிகள் (ஆதித்யா எல்-1) தற்போது இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றன.
22 Dec 2022 4:46 PM IST