சென்னையில் 424வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை...!

சென்னையில் 424வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை...!

சென்னையில் 424வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
19 July 2023 12:45 AM GMT
விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை தரவில்லை

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை தரவில்லை

மத்திய, மாநில அரசுகள் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கொடுக்கவில்லை என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறினார்.
12 July 2023 9:58 PM GMT
தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சைமிளகாய் விலையும் உயர்வு

தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சைமிளகாய் விலையும் உயர்வு

தக்காளி, இஞ்சியை தொடர்ந்து பச்சைமிளகாய் விலையும் உயர்வு
12 July 2023 7:39 PM GMT
காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில் பூக்கள் விலையும் கிடுகிடு உயர்வு

காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில் பூக்கள் விலையும் கிடுகிடு உயர்வு

காய்கறிகள், பழங்கள் விலையை தொடர்ந்து பெங்களூருவில பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1,500-ம், கனகாம்பரம் கிலோ ரூ.2,000-மும் விற்பனை செய்யப்படுகிறது.
4 July 2023 6:45 PM GMT
மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு

மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு

காய்கறி, பழங்களின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ சீரகம் ரூ.650, பொன்னி அரிசி ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 July 2023 6:45 PM GMT
தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
3 July 2023 7:18 PM GMT
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  அதிகரிப்பு..!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு..!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று அதிகரித்துள்ளது.
1 July 2023 2:45 AM GMT
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
28 Jun 2023 5:17 AM GMT
காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு

காய்கறிகள் விலை 'கிடு கிடு' உயர்வு

வரத்து குறைவினால் காய்கறிகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
26 Jun 2023 7:45 PM GMT
காய்கறி விலை கிடுகிடு உயர்வு

காய்கறி விலை கிடுகிடு உயர்வு

புதுச்சேரி குபேர் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்ததால் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
23 Jun 2023 6:09 PM GMT
கோழி இறைச்சி விலை கடும் உயர்வு

கோழி இறைச்சி விலை கடும் உயர்வு

திருச்சியில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
12 Jun 2023 7:16 PM GMT
திருவாரூரில், மாதுளை பழம் விலை இரு மடங்கு உயர்வு

திருவாரூரில், மாதுளை பழம் விலை இரு மடங்கு உயர்வு

திருவாரூரில், மாதுளை பழம் விலை இரு மடங்கு உயர்வு
11 Jun 2023 6:45 PM GMT