
ரூ.2,500 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.
1 Feb 2024 8:27 AM
ஸ்பெயின் நாட்டில் விடியல்...மேட்ரிட் நகரத்தில் சூரிய உதயம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
5 Feb 2024 5:53 AM
தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.25,000 கோடி முதலீடு தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தினால் அசாமிற்கு சென்றது - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. அரசால் துவக்கப்பட்ட தொழிற்சாலைகளே தங்களது புதிய கிளைகளை தமிழ்நாட்டில் பரப்புகின்றன என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Feb 2024 6:52 PM
உலகளாவிய திறன் மையம்: சென்னையில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது
முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
4 Sept 2024 5:07 AM
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
5 Sept 2024 5:09 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
6 Sept 2024 5:07 AM
ரூ. 1,500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை
ரூ.1,500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
21 Sept 2023 7:35 PM
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாத இறுதியில் வெளிநாடு செல்கிறார்.
23 April 2023 11:53 PM
வலையை விரிவாக வீசுவோம்
தொழில் முனைவோருக்கு சலுகைகள் வழங்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் முந்திக்கொண்டு இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர, இங்கு தொழில் தொடங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
26 March 2023 6:44 PM
தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
9 Jan 2023 10:45 PM
"பஞ்சாப் மாநிலம் 9 மாதங்களில் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது" - பகவந்த் மான்
பஞ்சாப் மாநில அரசின் கொள்கைகள் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 4:59 PM
ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு..!!
துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்தை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
29 May 2022 5:40 AM