
மத்திய பட்ஜெட்: தமிழக ரெயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 April 2025 8:17 AM
"நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..?" - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
ஆரோக்கியமான அரசியலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைதான் பிரதமர் மோடியின் உரை வெளிப்படுத்துவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 5:53 PM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Nov 2023 12:19 PM
சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களா ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகத்தில் எவரும் வாழ முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
1 Nov 2023 11:03 AM
காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி
காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Oct 2023 7:32 PM
எதிர்க்கட்சியாக இருந்தபோது ரெயில் மறியல் போராட்டம்:காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி
எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி நதிநீர் பிரச்சினையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க. தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று கடலூரில் சீமான் கேள்வி எழுப்பினார்.
1 Oct 2023 6:37 PM
கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் - சைலேந்திரபாபுவை நியமிக்க மீண்டும் பரிந்துரை
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை தேர்வு செய்து பரிந்துரைத்த விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சில விளக்கங்களை கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தமிழக அரசு விளக்கங்களுடன், சைலேந்திரபாபுவை தலைவராக நியமிக்க மீண்டும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளது.
31 Aug 2023 9:42 PM
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்ற காரணம் என்ன? - அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான காரணம் என்ன என்று அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
19 Aug 2023 2:47 AM
இசைக்கலைஞரின் கேள்வி
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது, 'நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து அடுத்த பெரிய பாடல்...
4 Aug 2023 6:01 AM
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிகிறதா? கே.எஸ்.அழகிரி கேள்வி
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே செல்கிறாரே தவிர அவரால் நிரூபிக்க முடிகிறதா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
26 July 2023 7:06 PM
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது? - இபிஎஸ் கேள்வி
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு ஏன் வந்தது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
17 Jun 2023 11:02 AM
பா.ஜனதாவில் ரவுடிகள் அணி தொடங்குவது எப்போது?; கர்நாடக காங்கிரஸ் கேள்வி
பா.ஜனதாவில் ரவுடிகள் அணி தொடங்குவது எப்போது? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
4 Dec 2022 6:45 PM