
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 April 2024 6:17 PM
சுப முகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5 April 2024 1:51 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கம்..!!
கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் 60 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
7 Nov 2023 7:13 PM
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 9:25 PM
'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
செந்துறை அருகே ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM
'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
21 Oct 2023 7:00 PM
புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
ஆயுத பூஜையை முன் னிட்டு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
21 Oct 2023 6:40 PM
ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
15 Oct 2023 7:04 PM
வாரவிடுமுறை தினத்தையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வாரவிடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.
10 Oct 2023 9:09 PM
இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
வெம்பக்கோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 9:39 PM
`விநாயகர் சதுர்த்திக்கு' சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக இன்று 6 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Sept 2023 5:00 AM
300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தொடர் விடுமுறை காரணமாக கும்பகோணம் கோட்டத்தில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.
13 Sept 2023 9:07 PM