கொலை மிரட்டல் விடுக்கும் மோசடி நிறுவனம்: உரிமையாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கொலை மிரட்டல் விடுக்கும் மோசடி நிறுவனம்: உரிமையாளரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே நிதி நிறுவன மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 April 2024 5:07 PM IST
நிதி நிறுவன மோசடி வழக்குகளை கண்காணிக்க டி.ஜி.பி நிலையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நிதி நிறுவன மோசடி வழக்குகளை கண்காணிக்க டி.ஜி.பி நிலையிலான சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மக்கள் உழைத்துச் சேர்த்தப் பணத்தை அவர்களுக்கு திரும்பப்பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jan 2024 1:29 AM IST
கோயம்பேட்டில் ஆருத்ரா நிறுவன மேலாளர் கடத்தல் 7 பேர் கைது

கோயம்பேட்டில் 'ஆருத்ரா' நிறுவன மேலாளர் கடத்தல் 7 பேர் கைது

‘ஆருத்ரா’ மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நிறுவன மேலாளர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2023 5:08 AM IST
நெல்லையில் பகீர் கிளப்பிய நியோமேக்ஸ் நிதி மோசடி - இயக்குனர்கள் இருவர் கைது

நெல்லையில் பகீர் கிளப்பிய நியோமேக்ஸ் நிதி மோசடி - இயக்குனர்கள் இருவர் கைது

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 July 2023 10:17 PM IST
ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
22 Jun 2023 10:52 PM IST
நிதி நிறுவன மோசடி விவகாரம்: வி.சி.க. கவுன்சிலர் கைது

நிதி நிறுவன மோசடி விவகாரம்: வி.சி.க. கவுன்சிலர் கைது

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
27 May 2023 7:58 AM IST
நிதி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது உறுதி: பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம்

நிதி நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றது உறுதி: பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம்

சென்னை ஐஎஃப்எஸ் நிறுவனத்திடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
19 April 2023 8:48 AM IST
நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்

நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்

நிதிநிறுவனத்தில் தீபாவளி சீட்டு சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 April 2023 12:15 AM IST
பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு: 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை டிஜிட்டல் வடிவில் வழங்க போலீசார் திட்டம்

பைன் பியூச்சர் நிதி நிறுவன மோசடி வழக்கு: 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை டிஜிட்டல் வடிவில் வழங்க போலீசார் திட்டம்

பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
20 Dec 2022 2:17 AM IST