தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு மனுவை 10 -ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்க முடியாது என்றும். அதற்கு நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
6 July 2024 12:45 PM ISTதன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து
தாய்லாந்து செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
18 Jun 2024 11:46 PM ISTகிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
16 Feb 2024 8:03 PM ISTஇந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும்..! லிஸ்ட் இதோ..!
அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 2:04 PM ISTதன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!
தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
17 Oct 2023 1:01 PM ISTதன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு-இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கு விசாரணையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
17 Oct 2023 9:51 AM ISTதன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் அழிவை ஏற்படுத்தும்: பாஜக கடும் எதிர்ப்பு
தன்பாலின திருமணம் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்றும் இதை இரண்டு நீதிபதிகள் மட்டுமே முடிவு செய்யக் கூடாது எனவும் மாநிலங்களவையில் பாஜக எம்.பி சுஷில்மோடி தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 5:52 PM IST