வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்: 3 பேர் கைது
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 May 2024 7:06 AM GMTஅமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் அறுந்து விபத்து - 15 பேர் படுகாயம்
அமெரிக்காவில் கேளிக்கை பூங்கா ஒன்றில் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 April 2024 8:38 PM GMTபாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு
இந்த குண்டு வெடிப்பில் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
5 Dec 2023 11:45 PM GMTகார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 3:37 PM GMTதறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 3:26 PM GMTலாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
25 Oct 2023 7:30 PM GMTசாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் சிக்கிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Oct 2023 6:01 PM GMTமின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.
22 Oct 2023 6:30 PM GMTமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்
கோட்டுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
22 Oct 2023 4:02 PM GMTதடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது- சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி; 4 பேர் படுகாயம்- கொட்டாம்பட்டி அருகே பரிதாபம்
கொட்டாம்பட்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக இறந்தான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Oct 2023 8:16 PM GMTஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்
ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Oct 2023 7:49 PM GMT